நீ இருக்கும் தைரியத்தில்

நாளுக்கு ஆயிரம் முறை
அழ கூட தயங்கியதில்லை நான்
என் கண்ணீர் துடைக்க
நீ இருக்கும் தைரியத்தில்!

எழுதியவர் : Narmatha (10-Dec-14, 6:59 pm)
பார்வை : 128

மேலே