உணர்சியும் உணவும்

அளவுக்கு
மீறின
அன்பாயினும்
அறுசுவை
விருந்தாயினும்
கசக்க தான்
செய்யும்

எழுதியவர் : udayakumar (11-Dec-14, 9:14 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 67

மேலே