என்னை படைத்தவள்

வெறும் வார்த்தைகள் நான் .....
என்னை
வகுத்து கவிதையாய் படைத்தவள்
நீ...
படைப்புக்கு கிடைக்கும்
பேரும் புகழும் வார்த்தைக்கா சொந்தம்
இல்லை கவியே கவிதைக்கு தான் சொந்தம்
என்னை படைத்தவள் நீ
நான் பெறும் புகழ் அனைத்தும்
உனையே சேரும் ....

எழுதியவர் : (11-Dec-14, 9:25 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
பார்வை : 59

மேலே