மறுக்கிறாள்
ஒரு வார்த்தையில் எப்படி பெண்ணே
சொல்வது
என் காதலை
உனக்காக ஜென்மம் பல காத்திருந்தேன்
என் இதய துடிப்பில் இன்று ஏனோ
உன் பெயர் ஒலிக்கின்றது
ஆனால் நீயோ
என்னை ஏற்க மறுக்கிறாய்
எப்படி சொல்வேன் என் இதயத்திடம்
சொன்னால்
அது துடிப்பதை
நிருத்திவிடுமே....