காரணம்

மேகத்தின் பின்னால்
வெட்கத்தில் அந்த
வெண்ணிலவு
கரணம்
வீட்டிற்கு வெளில்
நீ.....

எழுதியவர் : sri (11-Dec-14, 9:37 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
Tanglish : kaaranam
பார்வை : 68

மேலே