பிரதிபலன்...
வண்டு உண்டு வாழ
தேன் கொடுக்கும்
மலர் போல்...
மங்கையர் மனம் மகிழ
மகுடம் ஏறும்
மலர் போல்...
மணமக்கள் வாழ்வு சிறக்க
தோள்சேர்ந்து மாலையான
மலர் போல்...
மீளாபயணம் செல்வோரை
வழியனுப்பும் ரோஜா
சிதறல் போல்...
என்றும்...என்றென்றும்...
பிரதி பலன் பாராதது
நட்பு...