இப்படியும் சில பேர்

சீதைக்கு ராமன்
ராதைக்கு கண்ணன்
ராணிக்கு மன்னன்
- உனக்கு நான்

அவர்கள் காதலிக்கும் காதலர்கள்
- நாம் காதலிக்கும் நண்பர்கள்

எழுதியவர் : ரீவா (9-Apr-11, 7:47 pm)
சேர்த்தது : Reeva
பார்வை : 724

மேலே