உங்கள் சுவாசமாய் !!!

நான்
சிந்தித்து எழுத மறந்த
கவிதைகளை
காற்று மட்டுமே
களவாடியிருக்க முடியும்
நீங்கள் சுவாசிப்பது
ஆக்சிஜன் மட்டுமல்ல
என் சிந்தனையையும் தான் ...!

எழுதியவர் : சலோப்ரியன் (9-Apr-11, 11:00 am)
சேர்த்தது : Paul Antony
பார்வை : 618

மேலே