உந்தன் வருகை

வழிமேல் விழி
வைத்திருந்தேன்...

கூட்டில் வாய்
பிளந்திருக்கும்
குஞ்சை போல்...
இரைக்காக அல்ல...!!!

உந்தன் வருகைக்காக...

எழுதியவர் : Ivan (9-Apr-11, 8:43 pm)
பார்வை : 608

மேலே