எதற்கு வீண் வம்பு

அவன்:
எட்டு கெஜம் சேலை கட்டி
எடுத்து அடி வைத்து
வரச் சொன்னா வருவாளா
இவள் என் மணப்பெண்ணா..?
கேளுடா தோழா!
....
அவள்:
முட்ட வரும் காளையை
முன்னே சென்று
கொம்பைப் பிடித்து அடக்கிய பின்
என்னை காண வருவாரா ?
கேட்டு சொல்லடி என் தோழி!

எழுதியவர் : கருணா (12-Dec-14, 4:52 pm)
Tanglish : etharkku veen vambu
பார்வை : 326

மேலே