kavithai

நவீன உலகம்! !!
சாட்டிங்கில் நண்பர்கள்!
பேஸ்புக்கில் காதலர்கள்!
வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழ்கள்!
டிவிட்டரில் திருமண பிரபலங்கள்!

எழுதியவர் : giridharan (12-Dec-14, 10:49 pm)
சேர்த்தது : கிரிதரன்
பார்வை : 121

மேலே