உதடுகளின் உச்சரிப்பு

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
தெரியாது என்னுடைய பெயர்
எவ்வளவு அழகானதென்று...

எழுதியவர் : tharsi (13-Dec-14, 10:47 am)
பார்வை : 2709

மேலே