முளைவிட்ட பயிர்

கதிரவனின் தொடு
உணர்வின்
கத கதப்பில்
புன்னகை இலை
குவிந்து
கண் மூடும் ............

இரவு பொழிந்த
மழையில்
நனைந்த
முளைவிட்ட பயிர்........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (13-Dec-14, 12:13 pm)
பார்வை : 66

மேலே