சிந்தையில் துளிர்த்தது-வித்யா
சிந்தையில் துளிர்த்தது-வித்யா 
கற்பனை
இயற்கையினும் 
அழகானது
தொட்டு உணர்வதினும் 
தொடுவதாய் 
உணர்வதில் 
சுகம் சுகமே.......!!
சிந்தையில் துளிர்த்தது-வித்யா 
கற்பனை
இயற்கையினும் 
அழகானது
தொட்டு உணர்வதினும் 
தொடுவதாய் 
உணர்வதில் 
சுகம் சுகமே.......!!
 
                     
                                