காதல் மலர்ச்சி

என் தலை வெட்கத்தில் குனிந்தது !

என் கால் நடைபோட்டது!

என் இதயம் தாளமிட்டது!

என் விரல் நடுங்க தொடங்கியது!

அச்சத்தில் அல்ல
அவளின் மின்சார கண்களை கண்டதும் !

எழுத்து: முஹம்மது சாலிஹ்

எழுதியவர் : (13-Dec-14, 4:29 pm)
சேர்த்தது : Mohamed Salih (Md Salih)
Tanglish : kaadhal malarchi
பார்வை : 109

மேலே