கற்றுக்கொடுத்தது யார்
முழு நிலவாய் -உன்
முகம் காட்டி -என்
விழியையும் மதியையும் -ஒரு
வினாடிக்குள் ஈர்த்து -
என்னுள் -உன்னை
விதைத்துக்கொள்ளும்
வித்தகியே!
இந்த-
வித்தையை உனக்குக்
கற்றுக்கொடுத்தது யார் ?
முழு நிலவாய் -உன்
முகம் காட்டி -என்
விழியையும் மதியையும் -ஒரு
வினாடிக்குள் ஈர்த்து -
என்னுள் -உன்னை
விதைத்துக்கொள்ளும்
வித்தகியே!
இந்த-
வித்தையை உனக்குக்
கற்றுக்கொடுத்தது யார் ?