உன் விளிகளின் ஓரப் பார்வையில்

உன் விளிகளின்
ஓரப் பார்வையில் நான்
முடங்கிக் கிடக்கிறேன்
நான் இன்று அனுபவிக்கும்
துன்ப கஸ்ரத்திர்க்கு நீ
இன்று வருத்தப்படுகிறாயே
நீ என் மீது அவ்வளவு அன்பா
புரியவில்லை ஏன் நீ
என் மீது இவ்வளவு அன்பு
வைக்கிறாய்
என் உயிர் இருக்கும் வரை
நான் என்றும் உன்னோடு இருப்பேன்...