பிறந்தவ னெல்லாம் சிறந்தவ னல்லன்

எனது நண்பன் சொன்ன முதல் வரியில் துவங்கிய வெண்பா :

பிறந்தவ னெல்லாம் சிறந்தவ னல்லன்
திறமிக்க நல்லறிவு கொண்டே - அறமென்னும்
நற்பொரு ளீட்டும் மனிதன் சிறந்தவன்
தற்போழு தாரு மிலன் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-Dec-14, 10:17 pm)
பார்வை : 101

மேலே