நட்போடு என்றும் நாம்
தோழா என்று அழைத்தாய் என்னை
தோழினாய் அல்ல உன் வாழ்கை
தோழனாய்..நான் சொல்லியே ஆக வேண்டும்
தோழியாய் என் மனைவி எனக்கு
இருக்கிறாள் என்று.
தொலைத்து விடாதே உன் வாழ்கையை
தொந்தரவு செய்யாதே என்னை நீ
தொலைத்தே விடுவாள் என் மனைவி என்னை
தோழியாய் நட்புடன் என்றும் நீ இருந்து.
நட்பு என்னும் வட்டத்திற்குள்
நல்லவர்களாய் நான் திகழ்ந்து
நட்புடனே இருந்திடலாம்
நம்பிக்கையோடு நண்பர்களாய் நாம்.