எதிர்மாறு

மனிதன் எதை அளவுக்கு அதிகமாக விரும்புகிறானோ
அதுவே அவனுக்கு எதிர் மாறாக மாறிவிடும்

அதிக அன்பு யார் மீது வைக்கிறானோ
அதுவும் அவனுக்கு மறக்க முடியா துயரமாக மாறிடும்

எழுதியவர் : பாத்திமா மலர் (17-Dec-14, 9:52 pm)
பார்வை : 95

மேலே