வாழ்வு கொடு

என் கற்பனைக்கு
நிஜம் காட்டாமல் செல்கிறாய்,

கனவிற்காவது வழி கொடு !

இரவுகளில் மட்டுமாவது
வாழ்ந்து கொள்கிறேன்!

எழுதியவர் : கலையரசி (18-Dec-14, 12:12 pm)
Tanglish : vaazvu kodu
பார்வை : 67

மேலே