மெய் காதல்

நட்பும்,காதலும்
ஒரே புள்ளியில் தான் இருக்கிறது;
அதில் அன்பும்,நம்பிக்கையும் மிகுமிடத்தில்
மெய் காதல் பிறக்கிறது

எழுதியவர் : கவிசதிஷ் (21-Jun-10, 11:38 am)
சேர்த்தது : கவி ப்ரியன்
Tanglish : mei kaadhal
பார்வை : 597

மேலே