படித்து பிடித்த நகைசுவை துணுக்குகள்
டேய்,
2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"
அது எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?
அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்
+++++++++++
குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம்.
எப்படி?
அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?
++++++++++++
உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.
++++++++++++++
நன்றி ; முகநூல்