ஏற்று கொண்டாள்

வாசம் வீசியது
வானம்
வம்புக்கு இழுத்தது
மேகம்
சண்டைக்கு வந்தது
மின்னல்
வேடிக்கை பார்த்தது
மழை
வாயார சிரித்தனர்
மக்கள்
வயதாகி போனது
செடிகள்
நதியாகி போனது
குளம்
உண்மையாகி போனது
காதல்
ஊமையாகி போனது
என் நெஞ்சம்.

எழுதியவர் : ரிச்சர்ட் (19-Dec-14, 6:40 pm)
Tanglish : aertu kontaal
பார்வை : 95

மேலே