ஹைக்கூ

மனிதனை
வீட்டிலிருந்து தூரத்திவிட்டு
கை கொடுத்துக்கொள்கிறது
கதவு

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (19-Dec-14, 8:48 pm)
சேர்த்தது : தேஇராகுல்ராஜன்
Tanglish : haikkoo
பார்வை : 77

மேலே