ஹைக்கூ
காதல் கடிதம்
எழுதி
அடிக்கி வைத்திருக்கும்
ஆண் வெங்காயம்
அதன்(வெண்காயம்)
மரணத்திற்க்கு பிறகு
படித்துப்பார்த்து
கண்ணீர்விடும்
பெண் கண்கள்
காதல் கடிதம்
எழுதி
அடிக்கி வைத்திருக்கும்
ஆண் வெங்காயம்
அதன்(வெண்காயம்)
மரணத்திற்க்கு பிறகு
படித்துப்பார்த்து
கண்ணீர்விடும்
பெண் கண்கள்