ஹைக்கூ♥

கொட்டிய சருகு
எழுப்புது இசை
பாதத்துடன் சேர்ந்து
நடை பாதையிலே

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (19-Dec-14, 7:58 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 77

மேலே