குழந்தைத் தொழிலாளி

நானும் பள்ளி செல்கிறேன் சொன்னான் குழந்தைத் தொழிலாளி
சென்றதோ பள்ளியில் கட்டிட வேலைக்காக
--"தமிழன்" பிரபாகரன்

எழுதியவர் : (19-Dec-14, 7:53 pm)
பார்வை : 80

மேலே