கல்யாணம்

கடல் அளவு செலவு செய்து
கை அளவு இதயத்தை பெறும்
காஸ்ட்லியான உறவு .....

எழுதியவர் : வினோத்சுப்பையா (20-Dec-14, 2:00 pm)
Tanglish : kalyaanam
பார்வை : 97

மேலே