காவல்காரன்

நானும் காவல்சாமிதான்
என்று மார்தட்டிக்
கொள்கிறான்!,

எல்லைக் காவல்
கருப்பசாமி கோவில்
பக்தர்களின்
சேருப்பின்
காவல்காரன்!!..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (20-Dec-14, 3:05 pm)
பார்வை : 166

மேலே