மாசில்லா உலகு

மாசில்லா உலகு!!!

மனிதன் மழலையாக மனம் மாறும் நேரம்!
மாண்புள்ள குணம் வரும் தருணம்!
மிருகங்களும் திருந்தும் மனிதன் போல் அழகாய்!
இந்த பூமியே மாறும் மாசில்லா உலகாய்!!!

எழுதியவர் : உயிரவன் (20-Dec-14, 11:36 pm)
பார்வை : 100

மேலே