தற்கொலை எனும் முரண்பாடு

தற்கொலை நமக்குக் கிடைக்கும்
விடுதலை அல்ல..!
நாம் நம்மவர்களுக்கு
அளிக்கும் தண்டனை..!!
நமது காயங்களும் கண்ணீர்களும்
நமக்கே சொந்தமானவை...!!!
ஒருபோதும் அவைகளை
நம்மவர்களுக்கு மாற்றி விடாதீர்கள்
தற்கொலை எனும் பெயரில்...!!!!

உனது காயங்களும் கண்ணீர்களும்
இன்னும் என்னுடன் பத்திரமாக இருகின்றது நண்பா.

எழுதியவர் : ரமேஷ் ஏகாம்பரம் (21-Dec-14, 1:00 am)
பார்வை : 1507

மேலே