காதலே வாழ்க்கை அல்ல
காதலே வாழ்க்கை ஆல்ல
----------வாழ்க்கையில் காதல்கள் உண்டு
சோகமே வாழ்க்கை அல்ல
-----------வாழ்க்கையில் சோகங்கள் உண்டு
தோல்வியே வாழக்கை அல்ல
-----------வாழ்க்கையில் தோல்விகள் உண்டு
இன்பமே வாழ்க்கை அல்ல
-----------வாழ்க்கையில் இன்பங்கள் உண்டு
வெற்றியே வாழ்க்கை அல்ல
-----------வாழ்க்கையில் வெற்றிகள் உண்டு
தேடலே வாழ்க்கை அல்ல
-----------வாழ்க்கையில் தேடல்கள் உண்டு
கேள்வியே வாழ்க்கை அல்ல
------------வாழ்க்கையில் கேள்விகள் உண்டு
விடைகளே வாழ்க்கை அல்ல
------------வாழ்க்கையில் விடைகள் உண்டு
எதுவுமே எதனுள் அல்ல
--------- எதனுள்ளும் யாவும் உண்டு!