சித்திரம் பேசுமோ

சித்திரம் பேசுமோ..?
சிலை சிரிக்குமோ...?
தேவதை நடக்குமோ...?
கேள்விகள் என்னுளே எழும்போது
விடையாக என் முன்னே...
நீ செல்கிறாய்..!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (21-Dec-14, 11:59 am)
பார்வை : 74

மேலே