என் பார்வையில் காதல்

தனிமையின் அமைதியில் தன்னை உணர்த்துவது காதல்,
இருளின் அமைதியில் தன்னை இசைப்பது காதல்!
ஆடவன் ஒருவன், பெண்ணவள் தன்னவள்லென்று ஆனபின் -
பெண்ணவள் தன்னவன் பெயரைச் சொல்லும்பொழுது வருவது காதல்.
பெண்ணின் கரம் பிடித்து நிற்கும் பொழுது அவளின் கைவேர்வையும்-அவனுள்
செங்குருதியாக ஓடும் , அவளுக்கும் சேர்த்து ஆடவனின் இதயம் துடிக்கும் . அவள்
கண்டு ரசிக்கும் உலகத்தை...அவள் விழிகள் வலியெ கண்டு ரசித்திட ஆடவன் கண்கள்
கதறும்.ஆடவன் அவன் காதலின் உணர்வை வர்நித்திட சொர்கல்லின்றி இயற்கையிடம்-
இரவல் கேட்டு நிற்பதை கண்டு ..பெண்ணவள் கண்களில் வரும் கண்ணிர் காதல் !
பெண்மையை காம போம்மயகாப் பாராமல், பெண்ணவலை துங்கவிட்டு ரசிப்பது காதல்.
உதடுகள் ஒட்டாமல் முத்தம் கொடுத்து அன்பை வெளிக்காட்டுவது காதல்.
தன்னவனுகேன்று பெண்மை அழுவதும் காதல் - தன்னவளுகேன்று கற்பைப் பாதுகாப்பதும் காதல்.
பெண்ணவள் உணர்ந்த காதலை தானும்முணர தன்னவளைக் கண்ணிலும் இருதயத்திலும் -
இருதிவரைவைத்துப் பார்ப்பது காதல். உற்றார் உறவினர் அறிய பெண்ணவள் கழுத்தில்
மஞ்சள் கையிற்றை சுதந்திரத்தின் அடையாளமாகக் கட்டி அழகுப் பார்ப்பது காதல்.
சுதந்திரதித்தையும் சுந்திரனையும் போற்றுவது காதல்.
ஆடவன் தன் நண்பர்களிடம் கன்னியவள் கன்னகிஎன்றுப் பெருமைக்கொள்வது காதல்.
காதல் விர்பனிப் பொருள் அல்ல சீர் செய்து பரிமாறிட! காதல் பொருள்காட்சி அல்ல திரைப்படங்களில்
திரையிட! இப்ப்ரபசத்தின் மூலப் பொருள் காதல்! ஆண்டவனின் ஆயுதம் காதல்! ஆடவனின் அங்கம் காதல் ! பெண்மையின் பரிசு காதல்!..
-சரத்

எழுதியவர் : சரத் (21-Dec-14, 2:25 pm)
பார்வை : 283

மேலே