வெண்பா
வந்து உதவிடு வல்லவா உன்னருள்
தந்து கருணை தயவுடன் - நொந்து
வருந்தும் அடியேன் வறுமை ஒழித்தே
திருந்தும் படிசெய்வாய் தேர்ந்து
வந்து உதவிடு வல்லவா உன்னருள்
தந்து கருணை தயவுடன் - நொந்து
வருந்தும் அடியேன் வறுமை ஒழித்தே
திருந்தும் படிசெய்வாய் தேர்ந்து