வாழ்க்கை பிடிபட

ஆழ்ந்த மூச்சுடனான
அகம் நோக்கும் (கண் மூடி)
அரை மணி தியானம்
அகம் புலப்படும்
ஆனந்தம் வெளிப்படும்
வாழ்க்கையும் பிடிபடும்!!!!

எழுதியவர் : கானல் நீர் (21-Dec-14, 7:40 pm)
Tanglish : vaazhkkai bidibada
பார்வை : 104

மேலே