ஏமாற்றம் கஜல்

*
உன்னைக் கைப் பிடித்தால்
வாழ்க்கையில்
மாற்றம் ஏற்படுமென்று
எதிர்ப்பார்த்தேன்.
ஆனால், நீயோ
இப்படி
ஏமாற்றி விட்டாயே?
ஏமாற்றம் என்பது கூட
மாற்றத்திற்கான
மார்க்கமென்று
இப்பொழுது தான்
புரிந்துக் கொண்டேன்…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (22-Dec-14, 9:07 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 62

மேலே