காலேஜ் நட்பு
எங்க லைப் அழகு தாண்டா
வந்து பாரு சொர்க்கம் தாண்டா.
நூறு figure நாங்க பாப்போம்
sight அடிச்சி மார்க் போட்டோம்.
இன்று பாத்த பொன்னு நாள தெரியவில்ல,
நாள பாக்கும்பொன்னு list -இல் எங்க இல்ல,
சிரிப்ப பாத்தோம் அழக பாத்தோம்,
நடைய பாத்து பின்னே போனோம்.
figure -இல் வளந்த எங்க friendship
மலைய போல பெருசு பாரு,
மேகம் கூட எங்க நட்பில் தூசி போல
கொஞ்சம் நீயும் உரசி பாரு.