வாழ்த்துக்கள் உறvuகளே…

இன்று
சிதராத சிந்தனை சிகரங்கள்
கலைத்தடம் பதித்த
மூன்றாவது வருடம்.
சிந்தனைகளின் சிகரப்பட்டியலில்
சிற்பிகளின் செதுக்கல்கள்
செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உளிகளாய் சிந்தனை பிதாக்கள்
செதுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தயாராகுங்கள்
சமூகத்துக்கு
சிந்தனைச் சிற்பங்களின்
வருகை கூடியவிரைவில்.

பா. காயத்திரி
3ம் வருடம்
தமிழ்சிறப்புத்துறை

எழுதியவர் : B.GAYATHRI (24-Dec-14, 9:34 am)
பார்வை : 206

மேலே