ஆறுதல்

நல்ல வேலை
ரம்பையும், ஊர்வசியும்
இன்னும் உன்னை
பார்க்க வில்லை
ஆறுதல்
பட்டு கொள்கிறான்
இந்திர தேவன்....

எழுதியவர் : சந்தியா பிரியா (24-Dec-14, 11:12 am)
Tanglish : aaruthal
பார்வை : 66

மேலே