எங்களுடன் இருக்கிறாய்

ஐயா பாலசந்தர் மறைவிற்க்காக..

மறந்தே சொல்லிவிட்டனர்
நீ மறைந்து விட்டாய் என்று
மறக்க முடியுமா?
உன் நினைவுகள் என்றும்.

சினிமாவில் சிலையாய்
நீ இருக்க.
கதைகளில் மொழியாய்
நீ ஒலிந்திருக்க.
எங்களின் மனத்தில்
நீ குடி இருக்க.

இறக்கவில்லை நீ
இருக்கிறாய் எங்களுடன்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (24-Dec-14, 3:44 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 72

மேலே