அதிசயக்கனி - உதயா

உண்மையான
உழைப்பும்....
விடாமுயற்சியும்..
போராடும்
திறனும்......
பொறுமையாக
காத்திருக்கும்
குணமும்முள்ள....
ஒவ்வொரு
மனிதனுக்கும்...
வெற்றியென்பது
கனவாகவே போகும்
கானல் கனியல்ல.......
நிச்சயம்
ஒரு நாளில்
கையில்கிட்டும்
அதிசயக்கனி தான்........