சில மனிதர்கள்

சில மனிதர்கள் ;

பெயர் அளவில் மட்டும்
மனிதம் கொண்டு
மண்ணில் தோன்றி
மாண்டு போகும்

" மகத்தான உயிர் "

எழுதியவர் : வினோத்சுப்பையா (25-Dec-14, 7:16 am)
சேர்த்தது : வினோத்சுப்பையா
Tanglish : sila manithargal
பார்வை : 245

மேலே