எடை

இதயத்தின்
எடை ஏற்றம்
சரியாக கணக்கிடப்பட்டது......

எடை பார்க்கும்
இயந்திரத்தில்
அவள்.......

எழுதியவர் : வினோத்சுப்பையா (25-Dec-14, 10:01 pm)
Tanglish : edai
பார்வை : 104

மேலே