காதல் தோல்வி

கண்ணீரில்
நனைகின்றது
என்
காதல் இங்கே......

பன்னீரில்
நனைகின்றது
உன்
கல்யாணம் அங்கே......

எழுதியவர் : (12-Apr-11, 10:59 pm)
சேர்த்தது : மாதவன்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 504

மேலே