(| கருணாநிதி ரூ.50 கோடி - ஜெயலலிதா ரூ.51 கோடி: 5 ஆண்டுகளில் சொத்து 3 மடங்காக உயர்வு)

மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள்.

கோடிகளில்

புரளுகிறார்கள்..

ஓட்டு போட்டவன்

இன்னும் தெரு

கோடியில் தான் உறங்குகிறான்...

எழுதியவர் : சித்து (13-Apr-11, 10:45 am)
பார்வை : 533

மேலே