நாலு அடி கொடுத்து கேளுங்க

ஆசிரியர் (நாராயணசாமியிடம்): என்ன சார் 'அமெரிக்காவை கண்டுபிச்சது யாரு'ன்னு கேட்டா உங்க பையன் 'நான் இல்லை சார்' ன்னு பதில் சொல்றான்

நாராயணசாமி: அவன் எப்பவுமே அப்படிதான் சார். என் சட்டையில் இருந்து காசை அடிக்கடி திருடிவிடுவான். கேட்டா 'நான் இல்லை' ன்னு முதலில் பதில் சொல்லுவான். ரெண்டு அடி கொடுத்து கேட்பேன். அப்புறமா ஒத்துப்பான்....

அமெரிக்காவைக்கூட இவன்தான் சார் கண்டு பிடிச்சிருப்பான். நாலு அடி கொடுத்து கேளுங்க. உண்மையை ஒத்துப்பான்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (26-Dec-14, 10:25 am)
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே