காவியமானேன்

கிழிந்த காகிதமாய்
காற்றில் பறந்த என்னை
கற்பனைக்கு எட்டாத
காவியமாய் மாற்றினாய்..

உன் இதயம் என்ற ஏட்டில்
முதல் பக்கமாக என்னை தாங்கி...!!!!

எழுதியவர் : வசந்த்குமார் (26-Dec-14, 8:59 pm)
பார்வை : 143

மேலே