பயணம்

காற்றின்
பயணத்தில்
கலந்து கொள்கிறது
சருகுகள்

எழுதியவர் : ரிச்சர்ட் (27-Dec-14, 10:02 am)
Tanglish : payanam
பார்வை : 213

மேலே